சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சுவல்

ancuval · தன்மையொருமை வினைமுற்று

1
அஞ்சுகின்றேன், அச்சம் கொள்கின்றேன்
I am afraid

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சுவல் (ancuval), தன்மையொருமை வினைமுற்று, 'I am afraid'. நற்றிணை 7; அகநானூறு 2; குறுந்தொகை 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சுவல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை