சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சுவாற்கு

ancuvarku

1
அஞ்சுபவனுக்கு
to the man who is afraid
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சுவாற்குத்
துனி நீங்கி ஆடல் தொடங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சுவாற்கு (ancuvarku), 'to the man who is afraid'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சுவாற்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்