சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்ஞையை

annaiyai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
அன்னையை, my mother , அன்பு மிகுதிப் பற்றி மகளை அன்னை என்றாள், due to her great love she called her daughter mother)
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்ஞையை (annaiyai), இரண்டாம் வேற்றுமை உருபு. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்ஞையை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு