சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 145

55 words cited from this poem, ordered by line.

உலறி
ulari · வரி 1
becoming dry, being parched
புழல்
puzhal · வரி 1
hollow, tubular
முழுது
muzhutu · வரி 1
totally, fully, entirely
இசையின்
icaiyin · வரி 2
like the sound
சிள்வீடு
cilvitu · வரி 2
Cricket
ஓதி
oti · வரி 3
chameleon
மரத்த
maratta · வரி 3
with trees
வற்றல்
varral · வரி 3
dried
பையுள்
paiyul · வரி 4
sorrow
பையென
paiyena · வரி 4
slowly
ஞெமை
nemai · வரி 5
gnemai tree, Anogeissus latifolia
நிவக்கும்
nivakkum · வரி 5
lifts up
நுண்ணிதின்
nunnitin · வரி 5
delicately, slowly
அத்தத்து
attattu · வரி 6
of the wasteland
அளியள்
aliyal · வரி 6
a woman who is pitiful
அவனொடு
avanotu · வரி 6
with him
ஆளில்
alil · வரி 6
without humans
வாள்வரி
valvari · வரி 7
bright stripes
சிதை
citai · வரி 8
broken
முகத்த
mukatta · வரி 8
with faces
வார
vara · வரி 8
dripping, flowing
கடிது
katitu · வரி 9
rapid
சிமை
cimai · வரி 9
mountain peak
இறந்தனள்
irantanal · வரி 10
she went, she passed
பெருஞ்சீர்
peruncir · வரி 10
great wealth
குறுக்கை
kurukkai · வரி 11
Kurukkai, a place where Anni and Thithiyan fought
திதியன்
titiyan · வரி 11
Tthithiyan, a small–region king
துமிய
tumiya · வரி 12
chopping, cutting
பண்ணிய
panniya · வரி 12
was done
நன்னர்
nannar · வரி 13
of benefit
புன்னை
punnai · வரி 13
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
நவை
navai · வரி 14
sorrow
படீஇயர்
patiiyar · வரி 14
may they attain
மயில்
mayil · வரி 14
peacock
கதுப்பும்
katuppum · வரி 15
the hair
குஞ்சர
kuncara · வரி 15
of elephants
குரல
kurala · வரி 15
with sounds
குருகோடு
kurukotu · வரி 15
with herons/with egrets/with storks
துய்த்து
tuyttu · வரி 16
enjoying
முழவின்
muzhavin · வரி 16
with a muzhavu drum, with muzhavu drums
இடனுடை
itanutai · வரி 17
with space
இடன்
itan · வரி 17
place, space
கூழ்
kuzh · வரி 17
gruel
உயங்கும்
uyankum · வரி 18
saddened
ஒதுங்கினும்
otunkinum · வரி 18
even when walking
அருளாது
arulatu · வரி 19
not giving
பிடித்து
pitittu · வரி 19
holding
சிறுபுறம்
cirupuram · வரி 20
nape
நூறவும்
nuravum · வரி 20
when beating
உரித்து
urittu · வரி 21
belongs, belonging
எனக்கு
enakku · வரி 21
to me, for me
என்னாள்
ennal · வரி 21
she did not say
அஞ்ஞையை
annaiyai · வரி 22
அலைத்த
alaitta · வரி 22
attacked
அன்னி
anni
Anni, a small–region king who was killed by the small–region king Thithiyan in Kurukukkai