சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடர்ந்து

atarntu · வினையெச்சம்

1
நெருக்கமான
dense
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து இருள் போழும் கொடி மின்னால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடர்ந்து (atarntu), வினையெச்சம், 'dense'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடர்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்