சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடிபட

atipata · வினையெச்சம்

1
காலடிகள் பதிவதால்
due to the feet pressing down
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடிபடக் குழிந்த நிரம்பா நீளிடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடிபட (atipata), வினையெச்சம், 'due to the feet pressing down'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடிபட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு