அகநானூறு 379
66 words cited from this poem, ordered by line.
உறைவி
uraivi · வரி 1
the heroine
தொன்னலம்
tonnalam · வரி 1
prior beauty, old beauty
நன்மண
nanmana · வரி 1
of a fine wedding
கெழீஇ
kezhii · வரி 2
together, with
தீதொடு
titotu · வரி 2
with evil
தெருளாமையின்
terulamaiyin · வரி 2
due to not being clear
நிமிர்ந்த
nimirnta · வரி 3
greatly, much
முன்பொடு
munpotu · வரி 3
with strength
ஆள்வினைக்கு
alvinaikku · வரி 4
to earn wealth
எதிரிய
etiriya · வரி 4
accepted
மீளி
mili · வரி 4
Kootruvan, the god of death
வேங்கை
venkai · வரி 4
Venkai Mountain
எனவ
enava · வரி 5
what I say , Nat 54–4, 253–4, Pura 35–13)
கேண்மதி
kenmati · வரி 5
you listen (Nat 54–4, Pura 35–13, 161–22, 213–13, 260–8, 363–7, 366–7, Porunar 60)
நினையினை
ninaiyinai · வரி 5
you thought
கிடக்கை
kitakkai · வரி 6
lying in bed
பரிதி
pariti · வரி 7
wheel
பொது
potu · வரி 7
common
பொதுமை
potumai · வரி 7
common
இயன்றது
iyanratu · வரி 8
appearing
அற்று
arru · வரி 9
it is similar
கனவின்
kanavin · வரி 9
in dreams
கழிவு
kazhivu · வரி 9
losing
அடைச்சி
ataicci · வரி 10
wearing
பன்மலர்
panmalar · வரி 10
many flowers
வண்டு
vantu · வரி 10
honey bee
விரவுறு
viravuru · வரி 10
mixed
அசைஇய
acaiiya · வரி 11
stayed
தயங்கு
tayanku · வரி 11
moving
உவப்ப
uvappa · வரி 12
to be happy
செய்வுறு
ceyvuru · வரி 13
created, made
விளங்கிழை
vilankizhai · வரி 13
bright jewels
ஏற்றொறும்
errorum · வரி 14
whenever it is accepted
திருகி
tiruki · வரி 14
biting
மயக்கி
mayakki · வரி 14
disturbed
புகுவு
pukuvu · வரி 15
entering
முயக்கின்
muyakkin · வரி 15
more than embraces
இலென்
ilen · வரி 16
he is not
கண்டன்று
kantanru · வரி 16
what is seen
மிகுதி
mikuti · வரி 16
greatness
சொல்வரை
colvarai · வரி 17
limit of words
வேட்கையின்
vetkaiyin · வரி 17
with desire, due to desire
காலொடு
kalotu · வரி 18
with the wind
வலியுறுத்தனை
valiyuruttanai · வரி 18
you insist
நிகழ்ந்த
nikazhnta · வரி 19
happened, occurred
உழைப்புறத்து
uzhaippurattu · வரி 20
deer’s back side
பசைஇ
pacaii · வரி 21
desiring
உறுதர
urutara · வரி 22
reaching, attaining
குணம்
kunam · வரி 22
nature
நிறத்து
nirattu · வரி 22
on the chest
மறப்பு
marappu · வரி 22
to forget, forgetting
செல்லாய்
cellay · வரி 23
you will not go
திரிபு
tiripu · வரி 23
differing
நினைத்தல்
ninaittal · வரி 23
thinking
உறுபுலி
urupuli · வரி 24
a tiger with enmity
ஒருத்தற்கு
oruttarku · வரி 24
for a bull elephant’s
புலி
puli · வரி 24
tiger, tigers
அடிபட
atipata · வரி 25
due to the feet pressing down
குழிந்த
kuzhinta · வரி 25
became pits
பிடி
piti · வரி 25
female elephant
பூசலின்
pucalin · வரி 25
like a battle
தூங்கி
tunki · வரி 26
swaying, swayed
அல்லையோ
allaiyo · வரி 27
will you not
இரங்குவை
irankuvai · வரி 27
you will feel sad
உரம்
uram · வரி 27
strength
மெலிந்து
melintu · வரி 27
weakened, tired