சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடிப்பட

atippata · வினையெச்சம்

1
தோல்வி அடைய
getting defeated
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடிப்பட (atippata), வினையெச்சம், 'getting defeated'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடிப்பட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு