சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடிமேல் அடிமேல்

atimel atimel · அடுக்குத்தொடர்

1
அடிச்சுவட்டின்மேல் அடிச்சுவட்டின்மேல்
on the footprints and on the footprints
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடிமேல் அடிமேல் ஒதுங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடிமேல் அடிமேல் (atimel atimel), அடுக்குத்தொடர், 'on the footprints and on the footprints'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடிமேல் அடிமேல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்