சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடியினை

atiyinai · குறிப்பு வினைமுற்று

1
காலடியை உடையாய்
you are with a foot
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடியினை (atiyinai), குறிப்பு வினைமுற்று, 'you are with a foot'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடியினை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்