சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடியோர்

atiyor · பெயர்ச்சொல்

1
கணவர் அடியுறையும் மகளிர்
women who are with their husbands
பெயர்ச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடியோர் மைந்தர் அகலத்து அகலா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடியோர் (atiyor), பெயர்ச்சொல், 'women who are with their husbands'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடியோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்