சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடுதொறும்

atutorum · உம்மை முற்றும்மை

1
பகைவரைக் கொன்று வெற்றிபெரும் பொழுதெல்லாம்
whenever he kills his enemies and achieves victory
உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடுதொறும் (atutorum), உம்மை முற்றும்மை, 'whenever he kills his enemies and achieves victory'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடுதொறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு