சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடுத்து அடுத்து

atuttu atuttu · அடுக்குத்தொடர்

1
மீண்டும் மீண்டும்
again and again
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடுத்து அடுத்து ஆடுவார்ப் புல்ல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடுத்து அடுத்து (atuttu atuttu), அடுக்குத்தொடர், 'again and again'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடுத்து அடுத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்