சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடைத்த

ataitta · பெயரெச்சம்

1
மூடிய
closed
பெயரெச்சம்
2
தடுத்த
blocked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடைத்த (ataitta), பெயரெச்சம், 'closed'. புறநானூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடைத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு