சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடையல்

ataiyal

1
ஒருவித செருப்பு
a kind of slipper
ஒருசொல் hapax — appears once in the corpus

புரி மென் பீலிப் போழ் புனை அடையல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடையல் (ataiyal), 'a kind of slipper'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடையல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்