சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அட்டியும்

attiyum · உம்மை எண்ணும்மை

1
சமைத்தும்
and cooking
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அட்டியும் (attiyum), உம்மை எண்ணும்மை, 'and cooking'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அட்டியும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை