சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்கான்

anankan

1
வருத்தும் கடவுள்களுடன்
with distressing deities
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் விறல் வெய்யோன் ஊர் மயில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்கான் (anankan), 'with distressing deities'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்கான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்