சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணித்தக

anittaka · வினையெச்சம்

1
அழகு பொருந்த
in a beautiful manner
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணித்தகப் பல் பூங்கானல் அல்கினம் வருதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணித்தக (anittaka), வினையெச்சம், 'in a beautiful manner'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணித்தக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு