அகநானூறு 20
37 words cited from this poem, ordered by line.
எந்தை
entai · வரி 1
our father
பெருநீர்
perunir · வரி 1
ocean
உணங்கல்
unankal · வரி 2
dried flesh
ஓப்பி
oppi · வரி 2
chasing
படுபுள்
patupul · வரி 2
birds that come to get food, marauding birds
புள்
pul · வரி 2
bird, birds
மீன்
min · வரி 2
fish
அசைஇ
acaii · வரி 3
staying
புன்னை
punnai · வரி 3
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
கெண்டி
kenti · வரி 4
digging
செக்கர்
cekkar · வரி 4
red color
ஞெண்டின்
nentin · வரி 4
crab’s
கொடுங்கழி
kotunkazhi · வரி 5
curved backwaters
ஞாழல்
nazhal · வரி 5
Cassia sophera, Tigerclaw tree, identified as Garcinia spicata by R. Panchavarnam and Heritiera Littoralis by P. L. Sami
ஊசல்
ucal · வரி 6
swing
கயிற்று
kayirru · வரி 6
with a rope
தாழை
tazhai · வரி 6
thazhai trees, Pandanas odoratissimus
தூங்கி
tunki · வரி 6
swaying, swayed
இடுமணல்
itumanal · வரி 7
sand brought to the shore by waves
குரவை
kuravai · வரி 7
dance performed by girls and women
கொண்டல்
kontal · வரி 7
eastern wind
முனையின்
munaiyin · வரி 7
due to hating
வெண்தலை
ventalai · வரி 8
white top
அணித்தக
anittaka · வரி 9
in a beautiful manner
தக
taka · வரி 9
with
தைஇ
taii · வரி 9
the month of Thai
பைந்தழை
paintazhai · வரி 9
fresh leaves
அல்கினம்
alkinam · வரி 10
we stay
கவ்வை
kavvai · வரி 11
tender sesame pods
கொடிது
kotitu · வரி 12
cruelty, harshness
கொண்டனள்
kontanal · வரி 13
she who embraced
இரவும்
iravum · வரி 14
and night, and nights
எல்லையும்
ellaiyum · வரி 14
and day
ஆய்ந்த
aynta · வரி 15
analyzed
பரி
pari · வரி 15
horse
வலவன்
valavan · வரி 15
charioteer
கொட்கும்
kotkum · வரி 16
roaming around