சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணித்த

anitta · பெயரெச்சம்

1
அலங்கரித்த
decorated
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எழில் அணி திரு வில் வானில் அணித்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணித்த (anitta), பெயரெச்சம், 'decorated'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணித்த. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்