சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிந்தாள்

anintal · வினைமுற்று

1
அணிந்தாள்
she wore
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அணிந்தாள் பச்சைக் குவளைப் பசுந் தண்டு கொண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிந்தாள் (anintal), வினைமுற்று, 'she wore'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிந்தாள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்