சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிந்து

anintu · வினையெச்சம்

1
அலங்கரித்து
decorating, adorned
வினையெச்சம்
3
படர்ந்து
spread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிந்து (anintu), வினையெச்சம், 'decorating, adorned'. புறநானூறு 4; அகநானூறு 3; மதுரைக்காஞ்சி 3; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு