சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணையின்

anaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தலையணை போன்று
like pillows
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
அணையிடத்தே, மெத்தையில்
on a mattress

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணையின் (anaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like pillows'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு