சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அண்ணால்

annal · முன்னிலை விளி

1
மேன்மை உடையவனே, திருமால்
Oh superior god, Oh noble god, Thirumal
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

அடு போர் அண்ணால்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அண்ணால் (annal), முன்னிலை விளி, 'Oh superior god, Oh noble god, Thirumal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அண்ணால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்