சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதிர்ந்தாங்கு

atirntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
முழங்குவது போல்
like roaring
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதிர்ந்தாங்கு (atirntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like roaring'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதிர்ந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து