சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதிர்பவை

atirpavai · வினையாலணையும் பெயர்

1
முழங்குவன
those that are roaring
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முரசு அதிர்பவை போல் முழங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதிர்பவை (atirpavai), வினையாலணையும் பெயர், 'those that are roaring'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதிர்பவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்