சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதிர்ப்ப

atirppa · வினையெச்சம்

1
முழங்க
trumpeting loud
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதிர்ப்ப (atirppa), வினையெச்சம், 'trumpeting loud'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதிர்ப்ப. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்