சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனலன்

analan

1
தீக்கடவுள்
fire god
ஒருசொல் hapax — appears once in the corpus

அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து, செல்வ வாரணம் கொடுத்தோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனலன் (analan), 'fire god'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனலன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்