சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனையேன்

anaiyen · தன்மை ஒருமை வினைமுற்று

1
இவ்வாறு உள்ளேன்
I am of this nature
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனையேன் (anaiyen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am of this nature'. அகநானூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனையேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு