சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அனையோய்

anaiyoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அவ்வாறு உள்ளாய்
you are like that
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்ன மரபின் அனையோய் நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அனையோய் (anaiyoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are like that'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அனையோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்