சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 1

146 words cited from this poem, ordered by line.

அருந்தலை
aruntalai · வரி 1
precious head
ஆயிரம்
ayiram · வரி 1
one thousand
விரித்த
viritta · வரி 1
spread
அணவர
anavara · வரி 2
raised high
திறலொடு
tiralotu · வரி 2
with the nature
நான்மாடக்கூடல்
nanmatakkutal · வரி 3
Nanmadakoodal, Madurai
மா
ma · வரி 3
Thirumakal
சேயுயர்
ceyuyar · வரி 4
very tall, very high
பணை
panai · வரி 4
bamboo
வேழம்
vezham · வரி 4
elephant, elephants
ஒருவனை
oruvanai · வரி 5
you are one with – Thirumal
செல்வ
celva · வரி 5
oh Thirumal
நாஞ்சில்
nancil · வரி 5
Nanjil country
வாய்வாங்கும்
vayvankum · வரி 5
sharpened
கண்ணை
kannai · வரி 6
you are with eyes
சினைஇய
cinaiiya · வரி 6
branched
மேனியை
meniyai · வரி 7
Oh lord with a body
அமர்ந்த
amarnta · வரி 8
seated
ஞெமர்ந்து
nemarntu · வரி 8
spread
திரு
tiru · வரி 8
Thirumakal
மார்பினை
marpinai · வரி 8
you are with a chest
பிறங்கும்
pirankum · வரி 9
shining, being bright
பூணினை
puninai · வரி 9
you wearing jewels
உடுக்கையை
utukkaiyai · வரி 10
you are with clothing
திரிந்தன்ன
tirintanna · வரி 10
like surrounded
கொடியோய்
kotiyoy · வரி 11
oh one with a flag
நிறுத்தும்
niruttum · வரி 11
placed
வலவயின்
valavayin · வரி 11
right side
உரைஇய
uraiiya · வரி 12
spread
அந்தணர்
antanar · வரி 13
Brahmins
இணை
inai · வரி 14
similar
பிரி
piri · வரி 14
separated, parted
இடுசுடர்
itucutar · வரி 15
bright
காசு
kacu · வரி 16
round coins, round pieces
நெரி
neri · வரி 16
snapping
மணியொடும்
maniyotum · வரி 17
with gems
வணங்கு
vananku · வரி 18
curved, bent
நிற்ப
nirpa · வரி 19
occurring
வயிர
vayira · வரி 20
of diamonds
நக்கு
nakku · வரி 21
laughing
இமை
imai · வரி 22
eyelids
இலகின
ilakina · வரி 23
they were bright
பரிதியின்
paritiyin · வரி 23
like the sun
உருவின
uruvina · வரி 24
they have the shapes
பயந்தரு
payantaru · வரி 24
being beneficial
அமரரை
amararai · வரி 25
the celestials
தானையின்
tanaiyin · வரி 25
with the sari end
இரைத்து
iraittu · வரி 26
sounding
இழிந்து
izhintu · வரி 27
getting down
உமிழ்
umizh · வரி 27
poured
உரம்
uram · வரி 27
strength
சிரம்
ciram · வரி 27
mountain peak
பொழிபு
pozhipu · வரி 27
showering
அதிர்பு
atirpu · வரி 28
roaring
உதிர்பு
utirpu · வரி 28
dropping
தொடா
tota · வரி 28
beating, drumming
வென்ற
venra · வரி 28
won
என்றவர்
enravar · வரி 29
the man who said so
தப
tapa · வரி 29
being ruined
பொருவேம்
poruvem · வரி 29
we will fight
மதம்
matam · வரி 29
rutting rage of elephants
மேம்பட்ட
mempatta · வரி 30
great
வண்டு
vantu · வரி 30
honey bee
தாதை
tatai · வரி 31
father
மாஅல்
maal · வரி 31
Thirumal
அறிதல்
arital · வரி 32
knowing
தெருள
terula · வரி 32
clearly
தேர்ச்சி
tercci · வரி 33
clarity
முனைவர்க்கும்
munaivarkkum · வரி 33
even for sages
அனையோய்
anaiyoy · வரி 34
you are like that
இன்னன்
innan · வரி 35
he is of such nature
உரைத்தல்
uraittal · வரி 35
to utter
எளிது
elitu · வரி 35
easy
அருமை
arumai · வரி 36
precious, great
அறியினும்
ariyinum · வரி 36
even if known, even if aware
ஆர்வம்
arvam · வரி 36
eagerness
முதல்வனை
mutalvanai · வரி 36
you are the leader, Thirumal
பெருமையின்
perumaiyin · வரி 37
due to the largeness
மொழிபவை
mozhipavai · வரி 37
what is said
வல்லா
valla · வரி 37
without strength
அல்லி
alli · வரி 38
inside petal
எனாஅ
enaa · வரி 38
is, thus
மெல்லிய
melliya · வரி 38
delicate, tender
வெறாஅது
veraatu · வரி 38
not hating
அருளல்
arulal · வரி 39
showering graces
அறனும்
aranum · வரி 41
and righteousness
அளியும்
aliyum · வரி 41
and pity, and graces
ஆர்வலர்க்கு
arvalarkku · வரி 41
to devotees
இலோர்
ilor · வரி 42
those who are without
திருத்திய
tiruttiya · வரி 42
made perfect, corrected
அணங்கும்
anankum · வரி 43
causes sorrow
மறனும்
maranum · வரி 43
and bravery
மாற்றலர்க்கு
marralarkku · வரி 43
to enemies
திகழ்தரும்
tikazhtarum · வரி 44
shines, shining, is bright
நிலா
nila · வரி 44
moon
திங்களும்
tinkalum · வரி 45
even in the months
அருந்திறல்
aruntiral · வரி 46
great strength
உயரிய
uyariya · வரி 46
created
ஐந்தலை
aintalai · வரி 46
five heads
ஒருவனும்
oruvanum · வரி 47
and a man
ஒருவன்
oruvan · வரி 47
a god of no equal
மடங்கலும்
matankalum · வரி 47
and the fire at the end of time
மைந்துடை
maintutai · வரி 47
with strength
அளைஇய
alaiiya · வரி 48
mixed
முழுது
muzhutu · வரி 48
totally, fully, entirely
நாற்றமும்
narramum · வரி 49
and creation
புலமும்
pulamum · வரி 49
and intelligence
பூவனும்
puvanum · வரி 49
the god who appeared on a flower, Brahman
எழிலி
ezhili · வரி 50
cloud
எழிலியும்
ezhiliyum · வரி 50
and cloud
மாக
maka · வரி 50
in the sky
மாக விசும்பு
maka vicumpu · வரி 50
the sky that is above
இமயமும்
imayamum · வரி 51
even the Himalayas
இமயம்
imayam · வரி 51
the Himalayas
அனையை
anaiyai · வரி 53
you are like that
இனையையால்
inaiyaiyal · வரி 53
you being of this nature
இன்னோர்
innor · வரி 53
this man
அன்னோர்
annor · வரி 54
those who are like that
காணாமையின்
kanamaiyin · வரி 54
since it is not possible to see
நின்னோர்
ninnor · வரி 55
yourself
நேமி
nemi · வரி 55
wheel
மன்னிய
manniya · வரி 56
stable, firm
புகழொடும்
pukazhotum · வரி 57
with fame
ஒக்கும்
okkum · வரி 58
it is fitting, it is suitable
நிழலவை
nizhalavai · வரி 58
you are bright, Thirumal
உடையவை
utaiyavai · வரி 59
you are with a garment, Thirumal
கொடியவை
kotiyavai · வரி 60
you are with a flag, Thirumal
புள்ளின்
pullin · வரி 60
like a bird, like birds
வளையினவை
valaiyinavai · வரி 60
உருவினவை
uruvinavai · வரி 61
you are of the form, you are with a body, Thirumal
எள்ளுநர்
ellunar · வரி 61
those who disrespect
நேமியவை
nemiyavai · வரி 61
you are with a discus, Thirumal
எண்
en · வரி 63
sesame
புகழவை
pukazhavai · வரி 63
you are with fame, Thirumal
மார்பினவை
marpinavai · வரி 63
you are with a chest, Thirumal
அடியுறை
atiyurai · வரி 65
a humble servant
காமரு
kamaru · வரி 65
beautiful
சுற்றமொடு
curramotu · வரி 65
with relatives
இயைந்து
iyaintu · வரி 66
together
ஒன்றுபு
onrupu · வரி 66
together
பொலிக
polika · வரி 66
may you flourish
வைகலும்
vaikalum · வரி 66
daily
நெஞ்சத்தேம்
nencattem · வரி 67
we are with hearts
புலவ
pulava · வரி 68
causing flesh stink
வாய்மொழி
vaymozhi · வரி 68
truthful words
அலம்
alam
we don’t know the meaning since the lines 14–28 of have not come to us intact and scholars have not written commentaries for these lines