சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்பினன்

anpinan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
அன்புடையவன்
a man with love, a man with kindness
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்பினன் (anpinan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man with love, a man with kindness'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்பினன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு