சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்பிலை

anpilai

1
நீ அன்பில்லாதவன் ஆக
you without kindness
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ அன்பு இலை ஆகுதல் அறியேன் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்பிலை (anpilai), 'you without kindness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்பிலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு