சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 172

36 words cited from this poem, ordered by line.

உரறும்
urarum · வரி 1
they trumpet
பிரசமொடு
piracamotu · வரி 2
with honey
விரைஇய
viraiiya · வரி 2
mixed (Pura 371–22, Pathit 66–18, Kurinji 144, Thiru 233)
இம்மென
immena · வரி 3
loudly
இயம்
iyam · வரி 3
musical instruments
சிலம்ப
cilampa · வரி 4
oh lord of the mountains
வீழும்
vizhum · வரி 4
falling
காம்பு
kampu · வரி 5
bamboo
தலைமணந்த
talaimananta · வரி 5
with, having
இரும்பு
irumpu · வரி 6
iron
கருங்கை
karunkai · வரி 6
strong hands
கானவன்
kanavan · வரி 6
a forest dweller
வடித்தன்ன
vatittanna · வரி 6
like melted and cast
தெரிந்து
terintu · வரி 7
knowing, understanding
மராஅம்
maraam · வரி 7
kadampam tree, kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
அழுத்தி
azhutti · வரி 8
piercing
நிறத்து
nirattu · வரி 8
on the chest
ஊன்றி
unri · வரி 10
greatly
குரம்பை
kurampai · வரி 10
hut
புலர
pulara · வரி 10
drying
புல்
pul · வரி 10
grass
பலவின்
palavin · வரி 11
of jackfruits, Artocarpus integrifolia
முழவு
muzhavu · வரி 11
muzhavu drum, muzhavu drums
உவகையன்
uvakaiyan · வரி 12
a happy man
கிளையொடு
kilaiyotu · வரி 12
with relatives
பிழி
pizhi · வரி 12
squeezed
சாந்த
canta · வரி 13
sandal wood’s
ஞெகிழியின்
nekizhiyin · வரி 13
like a fire torch
புழுக்கு
puzhukku · வரி 13
boiled food
அன்பிலை
anpilai · வரி 14
you without kindness
நாட
nata · வரி 14
oh lord of the kurinji land, oh lord of the mountain
அறிந்தனென்
arintanen · வரி 15
I am aware, I know
அறியேன்
ariyen · வரி 15
I do not know
அணியிழை
aniyizhai · வரி 16
a woman wearing beautiful jewels
பா
pa · வரி 18
spread
பாவின்று
pavinru · வரி 18
not spreading