சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமரர்க்கா

amararkka

1
தேவர்களிடம், வானோரிடம்
to the devas, to the celestials
ஒருசொல் hapax — appears once in the corpus

சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் ..... மரபினோய் நின் அடி தலை உற வணங்கினேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமரர்க்கா (amararkka), 'to the devas, to the celestials'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமரர்க்கா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்