சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமரர்க்கு

amararkku

1
தேவர்களுக்கு, வானோர்களுக்கு
for the celestials

அணி மணிப் பைம்பூண் அமரர்க்கு, Pura 55–3 – பெருவிறல் அமரர்க்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமரர்க்கு (amararkku), 'for the celestials'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமரர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்