சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்ந்ததை

amarntatai · ஐ பகுதிப்பொருள் விகுதி

1
நீ அமர்ந்தது, நீ வீற்றிருந்தது
you seated
ஐ பகுதிப்பொருள் விகுதி
ஒருசொல் hapax — appears once in the corpus

அமர்ந்ததை, புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்ந்ததை (amarntatai), ஐ பகுதிப்பொருள் விகுதி, 'you seated'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்ந்ததை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்