சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமிர்தபானம்

amirtapanam

1
அமிழ்தம் போன்ற காமபானம்
love nectar that is like divine nectar
ஒருசொல் hapax — appears once in the corpus

மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி அரிவையர் அமிர்தபானம் உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமிர்தபானம் (amirtapanam), 'love nectar that is like divine nectar'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமிர்தபானம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்