சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமிழ்தின்

amizhtin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
அமிர்தத்தைப் போன்று
like nectar
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
கடலில் விளைந்த உப்பினை
the salt from the ocean
3
அமிழ்தத்தால்
with nectar

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமிழ்தின் (amizhtin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like nectar'. புறநானூறு 1; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமிழ்தின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு