சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைந்து

amaintu

3
மனம் ஒத்து
agreeing
5
உடன் இருந்து, பொருந்தி இருந்து
being with, staying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைந்து (amaintu), 'staying'. நற்றிணை 4; அகநானூறு 3; கலித்தொகை 3; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைந்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை