சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 219

36 words cited from this poem, ordered by line.

இயலி
iyali · வரி 1
roaming
நக
naka · வரி 1
to enjoy
எறியினும்
eriyinum · வரி 2
and even if throwing
ஓரை
orai · வரி 2
young women's games, orai games
பந்து
pantu · வரி 2
ball
வாராயோ
varayo · வரி 3
you come
நிறைந்தது
niraintatu · வரி 4
filled
பகன்றை
pakanrai · வரி 4
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
சால்கை
calkai · வரி 5
what was abundant
வள்ளம்
vallam · வரி 5
bowl
உண்டனை
untanai · வரி 6
you ate
ஒருகால்
orukal · வரி 6
at one time
ஊட்டி
utti · வரி 7
feeding food
பாடும்
patum · வரி 7
singing
கொண்டும்
kontum · வரி 8
since then
சிறந்தவை
cirantavai · வரி 8
good acts
புனைந்து
punaintu · வரி 9
decorating
பொலந்தொடி
polantoti · வரி 9
gold bangle
இறந்தனள்
irantanal · வரி 10
she went, she passed
இலாளனொடு
ilalanotu · வரி 10
with a man who is without
அமைந்து
amaintu · வரி 11
staying
இராஅ
iraa · வரி 11
is not
நோவல்
noval · வரி 11
do not be sad
நோவேன்
noven · வரி 11
I am not be sad
வார்ந்தன்ன
varntanna · வரி 12
like dripping
வை
vai · வரி 12
hay
உழை
uzhai · வரி 13
a kind of deer
ஒருத்தல்
oruttal · வரி 13
male elephant, bull elephant
செந்நாய்
cennay · வரி 13
wild dog, Cuon alpinus dukhunensis
வெரீஇய
veriiya · வரி 13
became afraid, feared
புழல்
puzhal · வரி 14
hollow, tubular
பொரி
pori · வரி 14
puffed rice
விளவின்
vilavin · வரி 14
of a woodapple tree, of wood apple trees, Limonia acidissima
கோவலர்
kovalar · வரி 15
cattle herders
தூக்கலின்
tukkalin · வரி 15
since it blows and moves
குழல்
kuzhal · வரி 16
flute