சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்பாவாடலின்

ampavatalin · அம்பா – தாய், தாயோடு ஆடப்படுத்தலின் அம்பாவாடல் எனப்பட்டது

1
அம்பா ஆடலின், தாயாருடன் தைந்நீராடல் உடைய
bathing in the month of Thai with their mothers
அம்பா – தாய், தாயோடு ஆடப்படுத்தலின் அம்பாவாடல் எனப்பட்டது
ஒருசொல் hapax — appears once in the corpus

அம்பாவாடலின் ஆய் தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்பாவாடலின் (ampavatalin), அம்பா – தாய், தாயோடு ஆடப்படுத்தலின் அம்பாவாடல் எனப்பட்டது, 'bathing in the month of Thai with their mothers'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்பாவாடலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்