சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்பினோன்

ampinon

1
மலர் அம்பை விடுப்பவன், மலர் அம்பை எய்பவன், காமன்
the god of love who shoots fragrant flowers, Kaman
ஒருசொல் hapax — appears once in the corpus

விரை மலர் அம்பினோன் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்பினோன் (ampinon), 'the god of love who shoots fragrant flowers, Kaman'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்பினோன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்