சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயரியோரும்

ayariyorum · அயர்தல் – மறத்தல், உம்மை எண்ணும்மை

1
தம் நிலை மறந்து ஒழுகுவோரும்
and those who behave forgetting their situation
அயர்தல் – மறத்தல், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

சேரா அறத்துச் சீர் இலோரும் அழி தவப் படிவத்து அயரியோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயரியோரும் (ayariyorum), அயர்தல் – மறத்தல், உம்மை எண்ணும்மை, 'and those who behave forgetting their situation'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயரியோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்