சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்திசினால்

ayarnticinal · அயர்ந்திசின் + ஆல், ஆல் – அசைச்சொல், சின் – அசைச்சொல், தன்மையிடத்து வந்தது

1
அயர்ந்திசின், அயர்ந்தேன், விரும்பினேன்
I desired
அயர்ந்திசின் + ஆல், ஆல் – அசைச்சொல், சின் – அசைச்சொல், தன்மையிடத்து வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்திசினால் (ayarnticinal), அயர்ந்திசின் + ஆல், ஆல் – அசைச்சொல், சின் – அசைச்சொல், தன்மையிடத்து வந்தது, 'I desired'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்திசினால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு