சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 147

29 words cited from this poem, ordered by line.

பிடவு
pitavu · வரி 1
pidavam bushes, pidavam flowers, Randia genus occurs as plants and trees
வகுத்தன்ன
vakuttanna · வரி 2
like separating, like splitting
வேங்கை
venkai · வரி 2
Venkai Mountain
அவிழா
avizha · வரி 3
not opened
குருளை
kurulai · வரி 3
tiger cub
நிழத்த
nizhatta · வரி 4
tired
முடங்கர்
mutankar · வரி 4
corner
மூன்று
munru · வரி 4
three
கூர்ந்தென
kurntena · வரி 5
since it had increased
பிணவு
pinavu · வரி 5
female wild dog
விடரளை
vitaralai · வரி 5
crack in a mountain
உழுவை
uzhuvai · வரி 6
tiger
ஏற்றை
errai · வரி 6
Etrai, a small–region king under the Chera king
போழ்வாய்
pozhvay · வரி 6
gaping mouth, split mouth
அறுகோட்டு
arukottu · வரி 7
with broken antlers
ஆண்
an · வரி 7
male
உழை
uzhai · வரி 7
a kind of deer
உழைமான்
uzhaiman · வரி 7
a kind of deer
ஓர்க்கும்
orkkum · வரி 7
it listens
மான்
man · வரி 7
deer
நெறிபடு
neripatu · வரி 8
with paths
வெள்ளிவீதியை
vellivitiyai · வரி 9
the female poet Velliveethiyar
அயர்ந்திசினால்
ayarnticinal · வரி 10
I desired
உண்ணா
unna · வரி 11
not having eaten, not eating
உயக்கமொடு
uyakkamotu · வரி 11
with sorrow
தொலைய
tolaiya · வரி 12
ruining
இரங்கி
iranki · வரி 13
sounding
பெயர்வுக்கு
peyarvukku · வரி 13
for leaving
பிறை
pirai · வரி 14
crescent moon