சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ப

ayarpa

1
அழகு செய்துகொள்வர்
they decorate themselves
2
நிகழ்த்துவார்கள்
they will conduct

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ப (ayarpa), 'they decorate themselves'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ப. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை