சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயின்றனர்

ayinranar

1
உண்டனர்
they ate
ஒருசொல் hapax — appears once in the corpus

அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயின்றனர் (ayinranar), 'they ate'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயின்றனர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்