சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரங்கம்

arankam

1
திருவரங்கம்
Srirangam
2
ஆற்றிடைக்குறை, ஆற்றின் தீவு
island in a river
ஒருசொல் hapax — appears once in the corpus

தீ இல் அடுப்பின் அரங்கம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரங்கம் (arankam), 'Srirangam'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரங்கம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு