சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரணமும்

aranamum · உம்மை உயர்வு சிறப்பு

1
பாதுகாப்பும்
protection
உம்மை உயர்வு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரணமும் (aranamum), உம்மை உயர்வு சிறப்பு, 'protection'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரணமும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்